சமையல் எரிவாயு விலை 110 ரூபாவினால் அதிகரிப்பு.

சமையல் எரிவாயு விலை 110 ரூபாவினால் அதிகரிப்பு







நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி இன்று முதல் 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு 1431ரூபாவுக்கே விற்பனையாகும்.
தற்போது சந்தையில் 1321 ரூபாவுக்கு எரிவாயு விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.