நல்லையா உடையார் சந்ததியினரின் திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஏழாம் திருவிழா நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இன்று ஏழுhம் திருவிழாவானது நல்லையா உடையார் சந்ததியினரின் திருவிழாவாக சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை கோலாகலமான முறையில் இந்த பட்டெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலயத்தினை பட்டு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் தீப அலங்கார பூஜைகள் நடைபெற்றது.