கல்முனை தமிழ் மக்களால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

தென்மாகாணங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தினால் பொதுமக்கள் வர்த்தகர்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர்சங்கங்கள் ஆகியவற்றூடாக வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்ட்டதுடன் திரட்டப்பட்ட 07இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் மற்றும் 50 ஆயிரம் ரூபா நிதியும் பிரதேச செயலாளர் க.லவநாதன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.