மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் பழையமாணவர் சங்க வருடாந்தபொதுக் கூட்டம்

மட்டக்களப்புமெதடிஸ்த மத்தியகல்லூரியின் 2017 ம் ஆண்டின் வருடாந்தபொதுக் கூட்டம் எதிர்வரும் 10.04.2017 அன்று பாடசாலை பிரதான மண்படத்தில் காலை 10.00 மணிக்குசங்கத் தலைவரின் தலைமையில் நடைபெற இருப்பதால்அனைத்து பழைய மாணவர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது..


அனைத்து பழைய மாணவர்களும் அங்கத்துவத்தை புதுப்பித்துக் கொள்ளும்படிதயவாய் கேட்டுக் கொள்வதுடன் அங்கத்துவம் பெறாதவர்கள் அங்கத்துவப் படிவத்தைபெற்று சங்கத்தில் அங்கத்தவராக இணைந்துகொள்ளும்படிகேட்டுக் கொள்வதாக சங்கத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுச் செயலாளர்
பழையமாணவர் சங்கம்
மட்ஃமெதடிஸ்த மத்தியகல்லூரி
தொ.பேசி: 076-8217213

கிரிகொமினிகேசனில்
விண்ணப்படிவங்களைபெற்றுக்கொள்ளலாம்