தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான,கலந்துரையாடல் கருத்தரங்கு

(துறையூர் தாஸன்)

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிசெயல் முன்னணிமகளிர் நிலையத்தினர்காலத்தின்தே வைக்கேற்பபல்வேறுபட்டநிகழ்வுகளைநடாத்திவருகிறனர்.அதன் ஒருபகுதியாகதகவல் அறியும் சட்ட மூலத்தினைசிவில் சமூகத்தினர் அறிந்துகொள்ளவேண்டும் என்றநோக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான,கலந்துரையாடல் கருத்தரங்கு இன்று கிறிஸ்டா இல்லத்தில் யூல்.எல்.கபிலா தலைமையில் நடைபெற்றது.

அபிவிருத்திக்கானஉதவுஊக்க இலங்கைமையநிகழ்ச்சித் திட்டஅலுவலர் ஏ.சொர்ணலிங்கம் அவர்களால் ,2016 ஆண்டில் 12 ஆம் இலக்கசட்டமானதகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக முழு விளக்கமும் தெளிவுபடுத்தப்பட்டது.

தகவல் அறியும் சட்டமூலம் 112 நாடுகளில் செயற்பாட்டில் உள்ளதுடன் இலங்கைபாராளுமன்றத்தில் இச்சட்டம் ஏகமனதாகஏற்றுக்கொள்ளப்பட்டுதற்போதுஉலகநாடுகளில் இலங்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளதெனவும் இச்சட்டமூலத்தைஎந்தவொருநபரும் பாதுகாப்புஅமைச்சு,குற்றபுலனாய்வுதிணைக்களம்,சட்டமாஅதிபர் திணைக்களம் உட்படஎந்;தவொருதிணைக்களத்திலும் இலகுவாகஅறிவதுடன் தகவல் அறியும் சட்டமூலத்தின் இருப்பும் வெற்றியும் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளிலேயேதங்கியுள்ளதுஎன்றும்குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தகவலறியும் உரிமையின் அவசியம் தேவைப்பாடுதொடர்பாகவும் எவ்வாறுஎப்படிஎவ்வளவுகாலத்திற்குள் தகவல்களைப் பெறலாம் என்பதுபற்றியும் பொய்யானமற்றும் தகவல்கள் மறுக்கப்படும்போதுதிணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ளதகவல் அலுவலர் நீதிமன்றுக்குஅழைக்கப்பட்டு 50 லெட்சம் ரூபாயுடன் 2 வருடசிறைத் தண்டனையும் அனுபவிக்கவேண்டிவரும் எனவும் தேசியபாதுகாப்புக்குஅச்சுறுத்தலாக இருக்கின்றவிடயங்களைஅறியமுடியாதுஎனவும் குறிப்பிட்டிருந்தார்.

கல்முனைப்பிரதேசத்தைபிரதிநிதிப்படுத்தியசமூகத்திலுள்ளசமயசமூகத்தலைவர்கள்,பிரதேசசெயலகஅரசஅலுவலர்கள்,மருத்துவர்கள்,பாடசாலையின்அதிபர்கள்,விரிவுரையாளர்கள்,ஊடகவியலாளர்கள்உள்ளிட்டோர் இதன்போதுகலந்துகொண்டனர்.