சமூக சந்தைப்படுத்தலும் தொழிற்பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பும்

“சமூக சந்தைப்படுத்தலும் தொழிற்பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பும்”
றுருளுஊ ( உலக கனNடிய பல்கலைக்கழக நிறுவகம்) நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு சர்வோதய நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சமூக சந்தைப்படுத்தல் திட்டத்தின் உதவியுடன் விவேகானந்தா தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் தொழில்நுட்பக்கல்லூரி ஆகியவற்றின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் கீழ் 40 இளைஞர் யுவதிகளுக்கான கனிணி மற்றும் மோட்டார் வாகனத்துறை இரண்டிலும் வேலைவாய்ப்புடன் கூடிய 6 மாதங்கள் கொண்ட தொழில் பயிற்சிநெறி இன்று (23.02.2017)  ஆரம்பிக்கப்பட்டது.


விவேகானந்தா தொழில்நுட்பக்கல்லூரியில் கனிணி பயிற்சி (னுயவய pரடிடiளாநச )ஆரம்ப நிகழ்வில் கனிணிதுறை புகைப்பட மற்றும் காட்சிப்படுத்தல்  (ஊஏவுவுயு -டீயவவiஉயடழய) திரு ஏ.சு.மகேந்திரன் மற்றும் கல்கி  னபைவையட pசiவெiபெ உரிமையாளர் திரு ராஜன் இ சாகான கல்முனை உரிமையாளர் ஏனைய தொழில் வழங்கும் உரிமையாளர்கள், மன்முனை ஆரையம்பதி பிரதேச செயலக மனிதவளமேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.சுரேஸ்; , விவேகானந்தா தொழில்நுட்பக்கல்லூரி பணிப்பாளர் திரு.பிரதீஸ்வரன் , றுருளுஊ சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திருவு.ஜெயக்குமார் மற்றும் ஏனைய சக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று சென் ஜோன்ஸ் தொழில்நுட்பக்கல்லூhயில் மோட்டார் வாகன திருத்துனர் தொழிற்பயிற்சி ஆரம்ப நிகழ்வில் பாடுமீன் மோட்டார் வாகன அமைப்பின் தலைவர் - திரு.மகேந்திரராஜா, பொருளாளர் திரு.கனேடி, ஏனைய தொழில் தருநர் , பெற்றோர் சென் ஜோன்ஸ் தொழில்நுட்பக்கல்லூரி அதிபர் திரு.முத்துக்குமார், இணைப்பாளர் திரு.கங்காதரன், றுருளுஊ சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திருவு.ஜெயக்குமார் , உத்தியோகத்தர்கள், சர்வோதய சமூக சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் திருமு.யசோதனன் ,ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் எதிர்வரும் 27.02.2017 திங்கட்கிழமை சுற்றுலாத்துறை சம்பந்தமான தொழில்பயிற்சி பசிக்குடா ர்ழவநட ளஉhழழடஇ அலுமினியம் பொரத்துனர் பயிற்சி சர்வோதயம், மட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது