இன்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வெண்கட்டி வட்டம் எனும் நாடக மேடையேற்றம்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மக்கள் களரி அமைப்பின் ஏற்பாட்டில் இன்று  மாலை 05.30 மணியளவில் வெண்கட்டி வட்டம் எனும் மொழிபெயர்ப்பு நாடகம் மேடையேற்றப்படவுள்ளது.

பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.