புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா அண்மையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சாதனைபடைத்த மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.