(லியோன்)
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குற்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் முதலாம் குறுக்கு வீதியில் பழுதடைந்த நிலையில் ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் காணப்பட்ட மின் கம்பம் தொடர்பாக கிராம மக்களால் பல விமர்சன கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன .

இது தொடர்பான செய்தியினை கடந்த 19ஆம் திகதி மட்டு நியுஸ் இணையத்தளம் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் .
குறித்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தை மாற்றியமைக்கு சம்பந்தப்பட்ட
மட்டக்களப்பு மின்சார சபை அதிகாரிகளுக்கும்,
அதன் ஊழியர்களுக்கும் மட்டு
நியுஸ் இணையத்தளம் தமது
நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது .