ஆஸியில் இருந்து இலங்கை சென்ற ஊடக வியலாளர் விமான நிலையத்தில் கைது

அவுஸ்ரேலியாவில் இருந்து IOM  மூலம் பதிவு செய்து  இலங்கை சென்ற ஊடக வியலாளர் சுமார் 28 மணித்தியாலங்கள் குற்ற புலானாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் புதிய அரசாங்கம் ஊடக வியலாளர்களை இலங்கை க்கு அழைத்து இருந்த போதும்   நல் ஆட்சி அரசாங்கத்திலும் கடும்போக்கு கைவிட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

குறித்த ஊடவியலாளர் மட்டக்களப்பினை சேர்ந்தவர் என்பதுடன் விசாரணையின் பின்னர் மாதாந்தம் கையொப்பம் இடும் நிபந்தனையுடன் விடுதலைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.