தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு – 2015

இளைஞர், யுவதிகளுக்காக தற்கால சவால்மிக்க தொழிற்சந்தை தொடர்பாகவும் அதற்கு ஏற்ற வகையில் கல்வி ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் எவ்வாறு தம்மை தயார்படுத்திக் கொள்வது என்பது தொடர்பான தெளிவான அறிவை வழங்கும் பொருட்டு EREEDO V.T. Campus  இன் தலைமையில் உதவித்தாதியர், மற்று;ம் கையடக்க தொலைபேசி திருத்துனர் போன்ற பயிற்சிநெறிகளைப் பயிலும் மாணவர்களுக்காக Berendina Employment Centre  நிறுவனத்தினால் அண்மையில் EREEDO தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் வளவாளராக மட்டக்களப்பு, தொழிநுட்பவியல் கல்லூரியைச் சேர்ந்த சோமசூரியன் அவர்கள் பங்குபற்றியதுடன் EREEDO V.T. Campus நிறுவனத்தின் பணிப்பாளராகிய மயூரன் அவர்களும், Berendina Employment Centre நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் தினே~; அவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.