காரைதீவில் இருந்து வெருகலம்பதி நோக்கி பாதயாத்திரை ஆரம்பம்

வரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தையொட்டி காரைதீவிலிருந்து நேற்று அதிகாலை பாதயாத்திரை குழுவினரின்  காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.


இவ்பாதயாத்திரையானது தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.