புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து கிழக்கு பல்கலைக்;கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியதுடன் மெழுகுவர்த்தியேற்றி பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கு முன்பாக சிங்கள்,தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கு முன்பாக சிங்கள்,தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.