மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருக்கும் வரை மதுபானசாலைகளை குறைக்கமுடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
துப்பாக்கியுடன் வந்து மாவட்ட அரசாங்க அதிபரை மிரட்டி மதுபானசாலைக்கு அனுமதிபெறமுயன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சியை சேர்ந்தவர்கள் இந்த மதுபானசாலை விடயத்தில் தலையிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சசி அவர்களும் மோகன் அவர்களுமே இந்த மதுபானசாலை தொடர்பிலான கடிதங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.