(சின்னத்துரை புவிராஜ்)
நெல் வளமும்,நில வளமும் அருகினிலே நீர் வழமும் அமையப் பெற்ற பழம்பெரும் பதியாம் மத்தியமுகாம் பதினோராம் கிராமத்தில் குடிகொண்டு வேண்டி வருவோருக்கு வேண்டும் வரமளிக்கும் படர்மலை பத்தினி கண்ணகிக்கு வைகாசித் திங்களிலே விழா எடுப்பது வழக்கம் அதே போன்று இவ்வருடமும் எதிர்வருகின்ற 26-05-2015 அன்று செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறக்கப்பட்டு 02-06-2015 அன்று திருக்குளிர்த்திப் பூசையுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.
எனவே அன்பார்ந்த சைவ பெருங்குடி மக்களே! நீங்களும் ஆலயத்திற்கு வருகை தந்து அம்மன் அருளை பெற்றேகுமாறு வேண்டிக் கொள்கின்றார்கள் ஆலய நிர்வாக சபையினர்.