மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த சமூக சேவையாளரும் பிரபல நகைத்தொழிலாளரும் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம் மற்றும் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயங்களில் முன்னாள் தலைவருமான ச.அருணாசலம் (வெள்ளக்குட்டியர்) நேற்று மாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகவீனமான நிலையில் இருந்துவந்த இவர் இன்று மாலை காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம் மற்றும் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயங்களில் முன்னாள் தலைவராக நீண்டகாலம் பதவி வகித்துவந்த இவர் இப்பகுதியில் பல்வேறு சமூக பணிகளையும் கடந்த காலத்தில் ஆற்றியுள்ளார்.
இவரின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் பெரியகல்லாறு பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.