மட்டக்களப்பில் மதுபானசாலைகளில் நிரம்பி வழியும் சனக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதுபானசாலைகளில் இன்று மாலை பெரும் கூட்டம் கூடியுள்ளதை காணமுடிகின்றது.


நூளை முதல் மூன்று தினங்களுக்கு மதுபான சாலைகளுக்கு மூடுவிழா என்றதுமே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடி மகன்கள் மதுபானசாலையினை நோக்கி அணிதிரள்வதை காணமுடிகின்றது.

இதன் காரணமாக மதுபானசாலைகளுக்கு அருகில் உள்ள வீதிகளில் நீண்ட தூரங்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வாகனங்கள் தரித்துநிற்பதனால் பாதசாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.