கடந்த கால கஸ்டங்கள் நீங்கள் எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்கள் சகல உரிமைகளும் பெற்று சிறப்புற்றுவாழ இந்த சித்திரைப்புத்தாண்டு வழிசமைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சித்திரைப்புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளது.
கடந்த 35 வருடங்களுக்கு பின்னர் இம்முறை புத்தாண்டு களைகட்டியுள்ளதை காணமுடிவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உபதலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு பிறக்கும் மன்மத வருடம் சங்கடங்களில் இருந்து விலகி தமிழ் மக்கள் நிம்மதியுடன் வாழவேண்டும்.
இந்த புத்தாண்டிலாவது தமிழ் மக்கள் அனைத்து வளங்களையும் பெற்றுவாழ வாழ்த்துவதாக தெரிவித்தார்.