எழுத்தாக்கம் என்பது மாணவர்களுக்கு கல்விமான்களுக்கும் ஆக்கசிந்தனையினை ஊட்டக்கூடிய அருமருந்து என மட்டக்களப்பு,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுமாரன் தெரிவித்தார்.
எழுத்தாக்கத்தில் பங்குபற்றும் மாணவர்கள் ஒரு சிருஷ்டி கர்த்தாவாக உருவாவதற்கான வாய்ப்பினை போட்டிகள் ஏற்படுத்திக்கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டுக்கான கோட்ட மட்ட தமிழ் மொழித்தின போட்டிகள் இன்று சனிக்கிழமை ஆரம்பமானது.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்முனை வடக்கு கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் தின போட்டிகள் இன்று காலை ஆரம்பமானது.
மட்டக்களப்பு,மகாஜனக்கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சிவகுமாரன் தலைமையில் இந்த போட்டிகள் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டதுடன் வலய கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.