களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு கட்டாரில் தொழில் புரியும் பழைய மாணவர்களால் விளையாட்டுப் பொருட்கள் அன்பளிப்பு

மட்/களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு கட்டாரில் தொழில் புரியும் பழைய மாணவர்களான சோ.காண்டீபன், தே. ரஜிகரன் ஆகியோரால் விளையாட்டுப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. அதேபோல் வங்கியில் தொழில் புரியும் ச.பிரியதர்சனால் வயலின் அன்பளிப்பு செய்யப்பட்டது