பிறந்திருக்கும் மன்மத வருட சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று புதன்கிழமை நாடுமுழுவதும் கைவிசேட நிகழ்வாக கொண்டாடப்படுகிறது .
இதனை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள்,வீடுகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு இலங்கை வங்கி கிளையில் கைவிசேட கொடுக்கல் வாங்கல் நிகழ்வு சர்வமத பிராத்தனைகளுடன் நடைபெற்றது.
வங்கி முகாமையாளர் எம் .ஐ .நவ்பில் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வங்கி ஊழியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இன்று இடம்பெற்ற இந்த கைவிசேட நிகழ்வில் வாடிக்கையாளர்கள் மிக ஆர்வத்துடன் தங்கள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டனர் .