
வந்தாறுமூலையில் நேற்று இரவு சிறுவன் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வந்தாறுமூலை,கோவில் வீதியை சேர்ந்த 16வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.