மட்டக்களப்பு, ஆரையம்பதி உயர் தொழில்நுட்ப கல்;வி நிறுவகத்திற்கு பதிய மாணவர்களை வரவேற்றும் நிகழ்வு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் இணைப்பாளர் செ.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் 2015ஆம் ஆண்டுக்கான கற்கைக்கு தெரிவுசெய்யப்பட்ட சுமார் 350மாணவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயிலும் வகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இருந்து போட்டி பரீட்சை மூலம் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த நிகழ்வில் புதிய மாணவர்களுக்கு கல்வி நிறுவகத்தில் கற்கும் மாணவர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அதிதிகள்,மாணவர்களின் பெற்றோர்,பழைய மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்துகொண்ட வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.