வெளியாகியுள்ள கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது.
பாடசாலையில் 24 மாணவர்கள் 09பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் எட்டுப்பாடங்களில் எட்டுப்பேர் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் ஏழு பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு ஏ சித்திகளைப்பெற்ற பாடசாலையாக வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது.