மஹா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் நிலையத்தில் விசேட நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.
நேற்று மாலை சிவராத்திரியை குறிக்கும் வகையில் சிவதாண்டவன் கலை நிகழ்வுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
அதனைத்தொடர்ந்து சிவலிங்கத்திற்கு விசேட அபிசேகம் ஆராதனைகள் நடைபெற்றதுடன் பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளின்போது சிவராத்திரி விரதத்தின் மகிமை மற்றும் வாழ்வில்ஆன்மீகம் தொடர்பிலான ஆன்மீக உரைகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில் ஏராளமான அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.