மட்டக்களப்பு வடமுனையில் தோகை விரித்து நடமாடும் அழகிய மயில்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான வடமுனை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தோகை விரித்தாடும் அழகிய மயில்களை காணலாம்.இன்று புதன்கிழமை காலை எமது கமராக்குள் சிக்கிய காட்சிகளையே காண்கிறீர்கள்.