மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை

(லியோன்)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து  இன்று  காலை அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஜனாதிபதிக்காக விசேட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது.


இந்த பூஜை நிகழ்வில் மட்டக்களப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.