மண்டூர் சத்திய சாயி சேவா நிலையத்தில் உலகளாவி ரீதியாக நடைபெற்று வரும் அகண்ட நாம கஜன் அண்மையில் தலைவர் நா.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.
சாயி பாபா அவர்களது போதனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அவரது வழிகாட்டலில் ஒன்றே உலகளாவிய அகண்ட நாம பஜனை இது.
இறை நாமங்களை மனதில் நிறுத்திய சிந்தித்தபடியே 24 மணி நேரம் இப் பஜன் நடைபெற்றது.
இதில் எருவில் பஜனைக்கழுவினரும் இணைந்து செயற்பட்;டனர். இதில் அறுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.