மட்டக்களப்பு ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரத உற்சவப் பெருவிழாவானது ஐப்பசித் திங்கள் 07ம் நாள் (24.10.2014) வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 10.00 மணிக்கு சஷ்டி விரத கும்ப ஸ்தானத்துடன் ஆரம்பமாகி (30.10.2014) வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.
