1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது அதிபராக பி.ஏகாம்பரதாசன் கடமையாற்றி வருகிறார். புலமைப்பரிசில் கற்பித்தலை ஆசிரியர் வி.சந்திரசேகரம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பாடசாலையில் 100 புள்ளிகளுக்கு மேல் 8பேரும் 70 புள்ளிகளுக்கு மேல் 6 மாணவர்களும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.