2014ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி மாணவிகள் 10 பேர் சித்தியடைந்துள்ளனர்.
செல்வி.ரஞ்சன் மதுரா 185 புள்ளி கள் பெற்று மாவட்ட மட்டத்தில் 13 ஆம் இடம் பிடித்துள்ளார்.
செல்வி.ச.சனுசியா -179 புள்ளி, செல்வி.சு.மகீஸா -177 புள்ளி , செல்வி.ஜெ.லக்ஸிக்கா -174 புள்ளி , செல்வி.பா.சிவானி -173 புள்ளி , செல்வி.வி.நினுக்ஸினி-169 புள்ளி, செல்வி.கு.ஜனோஜா -166 புள்ளி , செல்வி.ம.ஜெஸிகா-163 புள்ளி, செல்வி.கி.தனுஸ்கா -163 புள்ளி, செல்வி.அ.பிரான்சிஸ்கா-159 புள்ளி ஆகியோர் பெற்றுள்ளனர்.
புலமைப்பரிசில் கற்பித்தல்களை திருமதி ஐ.பி.விக்டர், திருமதி பி.பேரின்பநாயகம் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர் என அதிபர் திருமதி என். துரைராஜசிங்கம் தெரிவித்தார்.