இன்று வியாழக்கிழமை காலை சின்னஊறணி,செழியன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இவர் சடலம் மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான சுந்தரநாதன் சந்திரகுமார் (57வயது)எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிவான் நீதிமன்ற நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணித்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.