புலமைப்பரிசில் பரீட்சையில் மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஸ்ண வித்தியாலய மாணவி சித்தி

(தவக்குமார்)

214ம் ஆண்டு நடைபெற்ற தரம்-05 புலமைப்பரிசில் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஸ்ண  வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் புவிதாசன்-அபிநயா என்ற மாணவி 168 புள்ளிகளை பெற்று மிகவும் திறமையாக சித்தியடைந்துள்ளார்.


இந்த மாணவியின் பெறுபேறானது  இராமக்கிருஸ்ண வித்தியாலயத்தில் பெற்ற அதிகூடிய புள்ளியாகும்.

இவர் புவிதாசன்(தபாலக ஊழியர்) வரலெட்சுமி(ஆசிரியர்) ஆகியோரின் சிரேஸ்ட புதல்வி என்பது குறிப்பிடதக்கது.