(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு பொது நூலகத்திற்கு புதிய பெயர் பலகை தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகள் 'பொது நூலகம் -தேற்றாத்தீவு' என்ற வாசகத்துடன் நிறுவப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் பெயர்ப்பலகை நிறுவுமாறு பிரதேச மக்கள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளது.