கல்லடி பாலம் பகுதியில் நேற்று பாம்புகள் தோன்றின?

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நேற்று இரவு பாம்புகள் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12.00மணியளவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் இதனைக்கண்டு ஏனையவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த பாம்புகள் சிறிது நேரமே தோன்றியதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடந்த காலத்தில் பல தடவைகள் இவ்வாறு பாம்புகள் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.