இக் கற்கை நெறிகளுக்கு 2012 ஆம் ஆண்டிலோ அதற்கு முன்னதாகவோ பழைய அல்லது புதிய பாடத்திட்டத்திற்கு அமைய ((G.C.E(A/L)) உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தோர் விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு www.atibatti.com என்ற இணையத்தளத்தின் ஊடாக அதற்கான இலவச வண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கி பூர்த்திசெய்த விண்ணப்பங்களை மட்டக்களப்பு உயர்தொழில் நுட்ப கல்வி நிறுவக முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான முடிவுத் திகதி 31.12.2013. மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 13.12.2013 அன்றய வர்த்தமானியை பார்வையிடவும்.
