கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு இடமாற்றம்

கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மட்டக்களப்பில் இருந்து இடமாற்றத்தில் செல்லவுள்ளார்.
இவருக்கான பொலிஸ் அணி வகுப்பு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று பிற்பகல் 3.00மணியளவில் காந்திப்பூங்கா அருகில் நடைபெறவுள்ளது.