இவ்வருடத்திற்கான க.பொ.த சா/த பரீட்சைகள் டிசம்பர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்தே சனிக்கிழமையும் ஆட்பதிவு திணைக்களத்தை திறந்து மாணவர்களுக்கு சேவை புரிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
