நாட்டில் உள்ள பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக விடுமுறைக்காக எதிர்வரும் 06ஆம் திகதி முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
06திகதி மூடப்படும் பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 02ஆம் திகதி மீண்டும் முதலாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் அனைத்து பாடசாலைகளுக்கும் வலய கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.