ஆறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்ட மாபெரும் இரத்தான நிகழ்வு இன்று நடைபெற்றது.
கழகத்தின் தலைவர் க.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான இளைஞர்கள்,கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினர்.
கழகத்தின் ஆண்டு நிறைவினை முன்னிட்டு வருடாந்தம் இந்த இரத்ததான முகாம் கழகத்தினால் ஏற்பாடுசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





