மாமாங்கப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா நாளை(PHOTOS)

(கிருஸ்ணா)

மாமாங்க பிள்iயார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா நாளை இடம்பெறவுள்ளது.

நாளை காலை இந்த தேர் உற்சவம் இடம்பெறவுள்ளது.நேற்று ஆலய உற்சவத்தின் ஆறாம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.