(தவக்குமார்)
கிழக்கிலங்கையின் வரலாற்று புகழ் மிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.
இதன் முதலாவது உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.இதில் பெருமளவிலான அடியார்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்ட வரலாற்றினையும் தொன்மையையும் கொண்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் உள்ளது.