மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு பெண்கள் மீது சேஸ்ட்டை விட்டோர் மீது முகங்களை மூடியவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆலய வளாகத்துக்குள் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட இளைஞர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் மட்டுநியூசுக்கு தெரிவித்தனர்.
முகங்களை தலைக்கவசத்தினால் மூடியவர்கள் பல்வேறு பகுதிகளிலும் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.