சவளக்கடை பொலிஸாரின் நடமாடும் சேவை

(நடனம்)

பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 147 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சவளக்கடை பொலிஸின் ஏற்பாட்டில் பொலிஸ் நடமாடும் சேவை வெள்ளிக்கிழமை சவளக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுத்தின் தலைமையில் வெள்ளிக்கிழமை வேப்பையடி சலைமகள் வித்தியாலயத்தல் இடம்பெற்றது.

இதில் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரி.என்.தென்னக்கோன், நாவிதன்வெளிப் பிரதேசசெயலாளர் சு.கரன் வெப்பையடிகலைமகள்வித்தியாலயஅதிபர் சீ.பாலசிங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் நடமாடும் சேவையில் வைத்தியசேவை வழங்கதல், பிறப்பு. இறப்புச்சான்றிதழ் வழங்குதல் ,சாரதிஅனுமதிப்பத்திரம் வழங்குதல் வயோதிபர் அடையாளஅட்டைவழங்குதல் உட்பட பலசேவைகள் வழங்கப்பட்டன.