மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் இன்று காலை ஆடி அமாவாசை தீர்த்தம் சிறப்பாக இடம்பெற்றது.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை கொடியிறக்க உற்சவத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெற்றது.