இலங்கை வங்கியின் 74ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு மேற்தரக் கிளையில் இன்று காலை விசேட நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையாளர் எம்.ஜே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் வி.வாசுதேவன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இதன் போது 74 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன் வாடிக்கையாளர்களுக்கு விசேட சேவைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.