மாமாங்கப்பிள்ளையார் ஆலய தமிழர் பண்பாட்டுடன் இடம்பெற்ற இரண்டாம் நாள் உற்சவம்

மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இரண்டாம் தினமான நேற்று தமிழர் பண்பாட்டுடன் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தினால் இரண்டாம் நாள் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது தமிழர் பாரம்பரியங்களுடன் பட்டுக்கொண்டுவரப்பட்டு உற்சவம் இடம்பெற்றது.