சட்ட விரோதமான முறையில் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டவர்கள் தேற்றாத்தீவில் கைது

அவுஸ்ரேலியாவுக்கு சட்ட விரோதமான முறையில் செல்ல இருந்ததாக சந்தேகிக்கப்படும் சிலர் களுவாஞ்சிகுடியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைத்ததும் வெளியிடப்படும்.