களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகன் ஆலய திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்றையதினம் போற்றிநாச்சி குடும்ப மக்களால் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று பாற்குட பவனி களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைந்தது.