நாகசக்தி கலைமன்றத்தின் 2013ம், ஆண்டுக்கான கலைப்பயணத்தில் இவ்வருடம் "அலங்கார ரூபன்" தென்மோடிக்கூத்து நேற்று இரவு 8.00 மணியளவில் முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் மிகச் சிறப்பக அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இதில் பல கூத்து ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.இக்கூத்தின் அண்ணாவியாராக ப.கதிர்காமனாதன்,உதயகுமார் பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.




